அஜித்தின் புகழ் பாடும் ’’தல விடுதலை’’ மிரட்ட வரும் விவேகம் பாடல்…

 
Published : Jul 07, 2017, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
அஜித்தின் புகழ் பாடும் ’’தல விடுதலை’’ மிரட்ட வரும் விவேகம் பாடல்…

சுருக்கம்

Ajith pride song from vivegam is on the way

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக பெரும்  பிரமாண்டமாக உருவாகியுள்ள 'விவேகம்'படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

140 நிமிடங்கள் அதாவது 2 மணி 20 நிமிடங்கள்ஒடக் கூடிய இப்படத்தின்  போஸ்ட்புரடொக்ஷன்ஸ் பணிகள் விறு விறுப்பக நடைபெற்று வருகிறது. அஜித் இந்த படத்தில்சர்வதேச இண்டலிஜெண்ட் ஏஜண்ட்டாகநடித்து வருகிறார்.

ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஒப்புக்கொண்ட கேரக்டரைதிரையில் உண்மையாக கொண்டு வர வேண்டும் என தனது கடுமயான உழைப்பை கொட்டியுள்ளர். அவருடைய அர்ப்பணிப்பு,உழைப்பு ஆகியவற்றை பறை சாற்றும் விதமாக சர்வைவா உருவாக்கப்பட்டது.

இந்த பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இன்னொரு பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தலை விடுதலை என்று தொடங்கும் அந்த பாடலை வரும் 10-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின்தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துடன், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும்ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!