
பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்துள்ளதால், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுபவர்களிடமாவது ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என அனைத்து பத்திரிகைகளும் ஊடகங்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஆனால் நடிகர் ஸ்ரீ போன் சுவிட்ச் ஆப், நடிகை அனுயாவிடம் கேட்டால் எதை பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தவிர என ஆரம்பத்திலேயே ஒரு எச்சரிக்கையை கூறுகிறார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் அனைவருக்கும் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் பற்றி எதாவது தகவல்களை கூற வேண்டும் என்றால் மூன்று மாதத்திற்கு பின் தான் கூறவேண்டும் என்கிற நிபந்தனைகள் இதில் பங்கேற்றுள்ள 15 போட்டியாளர்களுக்கு பொருந்தும் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.