அட்ரா சக்க - ஓபிஎஸ்க்கு இப்படி ஒரு விளக்கமா.... கலக்கும் சிம்பு இயக்குனர்...!!!

Asianet News Tamil  
Published : Feb 14, 2017, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
அட்ரா சக்க - ஓபிஎஸ்க்கு இப்படி ஒரு விளக்கமா.... கலக்கும் சிம்பு இயக்குனர்...!!!

சுருக்கம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் மாற்றங்கள் யூகிக்க முடியாத பல திருப்பங்களை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது அரசியல் சூழல் தான..??? அல்லது எதாவது படம் பார்க்கிறோமா என பல நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
   
அனைத்திலும் ஹை லைட்டாக அமைந்தது, பவர் ஸ்டார் போல் இருந்த முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார்ராக மாறியதுதான்.  

இப்படி பட்ட  மாற்றங்களால் அதிமுகவில் பெரும் பிரிவு ஏற்பட்டது. இந்த பிரிவு நல்லது என்பது போல் பல பொது மக்கள், மற்ற அரசியல் காட்சிகள், சினிமா பிரபலங்கள் என சிலர் நேரடியாகவும், சிலர் மறைமுகமாகவும் தங்களுடைய ஆதரவை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடுத்து வந்தனர்.
 
இந்நிலையில் முதலமைச்சராக வேண்டும் என்று போட்டியில் களமிறங்கிய சசிகலா  இன்று சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து  நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார்.

இது குறித்து தற்போது சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிவரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஓ.பி.எஸ் நா ஓ.பன்னீர் செல்வம் இல்லடா. ஆப்பரேசன் சசிகலா டா என கபாலி பாணியில் தன்னுடைய ஆதரவையும் கருத்தையு,ம் கூறியுள்ளார் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!