மியாமி பீச்சையே தெறிக்கவிட்ட பாலிவுட் நடிகை... ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஹாட் பிகினி போட்டோஸ்...!

Published : Jan 13, 2020, 03:26 PM IST
மியாமி பீச்சையே தெறிக்கவிட்ட பாலிவுட் நடிகை... ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஹாட் பிகினி போட்டோஸ்...!

சுருக்கம்

இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர் பிகினியில் வெளியிட்டுள்ள அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது. 

பட வாய்ப்பை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவில் தங்களது அரைகுறை கவர்ச்சி புகைப்படங்களை நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர். கண் கூசும் அளவிற்கு ஓவர் கிளாமரில் வெளியிடப்படும் கவர்ச்சி புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிப்பதால் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து நடிகைகளும் தங்களது ஹாட் புகைப்படங்களை சுடச்சுட பதிவிட்டு வருகின்றனர். 

அதிலும் பிகினியில் எடுக்கப்படும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் சில நடிகைகள் எந்த ஊருக்கு டூர் போனாலும் சரி, தங்களது பிகினி தரிசன புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை தவறுவதில்லை. 

இதையும் படிங்க: ஓவராய் இளைத்து ஒல்லி பெல்லி லுக்கிற்கு மாறிய ஹன்சிகா... இப்ப எப்படி இருக்காங்க பார்த்தீங்களா?

இந்நிலையில் இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர் பிகினியில் வெளியிட்டுள்ள அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி பீச்சில் உடல் முழுவதும் தெரியும் படியாக  செம்ம ஹாட் கிளிக்ஸ்களை பதிவேற்றியுள்ளார். 

இதையும் படிங்க: நள்ளிரவில் நடிகைக்கு வந்த ஆபாச மெசேஜ்... டார்ச்சர் ஆசாமியை அம்பலப்படுத்திய "அட்டக்கத்தி" ஹீரோயின்...!

பிகினியே கவர்ச்சி, அதையே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது போன்ற ஷாமா சிக்கந்தரின் ஹாட் போட்டோஸ் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரம் லைக்குகளை குவித்து வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?