குஷி ஜோதிகாவை பின்னுக்குத் தள்ளிய பிரபல நடிகை... யு-டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ராஷ்மிகா இடையழகு... சோசியல் மீடியாவில் செம வைரலாகும் வீடியோ...!

Published : Nov 10, 2019, 01:04 PM IST
குஷி ஜோதிகாவை பின்னுக்குத் தள்ளிய பிரபல நடிகை... யு-டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ராஷ்மிகா இடையழகு... சோசியல் மீடியாவில் செம வைரலாகும் வீடியோ...!

சுருக்கம்

ராஷ்மிகா மந்தானாவின் இடை அழகில் மயங்கிய நிதின், அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென அவர் பின்னாடியே சுத்துற மாதிரியான காட்சிகள் இடம் பெற்றிருக்கு. ஏற்கனவே 'கீத கோவிந்தம்' படத்தில ராஷ்மிகா தனது தொப்புள் அழகை காட்டுற 'இங்கிம், இங்கிம்' பாடம் சோசியல் மீடியாவில் வெற லெவலுக்கு ட்ரெண்டாச்சு. இதையடுத்து ராஷ்மிகா தன்னோடு இடை அழகை காட்டுற இந்த வீடியோவும் செம மாஸ் காட்டிக்கிட்டு இருக்கு.

தெலுங்கில் "பீஷ்மா" என்ற பெயரில்  உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் 'சாலோ' என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார். டோலிவுட்டின் முன்னணி நாயகனான நிதின் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினான ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். சித்தாரா எண்டேர்டைன்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. தீபாவளியை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்ட 2 போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் செம வைரலானது. அதில் ராஷ்மிகாவின் இடுப்பை பிடிப்பை அள்ளாடும் நிதினின் போஸ்டர் செம ட்ரெண்டிங்கானது. 

இதையும் படிங்க: மஞ்சள் நிறமே, மஞ்சள் நிறமே... காற்று வெளியிடை நாயகியின் ஹாட் போஸ்... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்...!

அந்த போஸ்டருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸால் அதையே முதல் காட்சியாக வைத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள First Glimpse யு-டியூப்பை தெறிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ராஷ்மிகா மந்தானாவின் இடை அழகில் மயங்கிய நிதின், அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென அவர் பின்னாடியே சுத்துற மாதிரியான காட்சிகள் இடம் பெற்றிருக்கு. ஏற்கனவே 'கீத கோவிந்தம்' படத்தில ராஷ்மிகா தனது தொப்புள் அழகை காட்டுற 'இங்கிம், இங்கிம்' பாடம் சோசியல் மீடியாவில் வெற லெவலுக்கு ட்ரெண்டாச்சு. இதையடுத்து ராஷ்மிகா தன்னோடு இடை அழகை காட்டுற இந்த வீடியோவும் செம மாஸ் காட்டிக்கிட்டு இருக்கு.

இதையும் படிங்க: இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா?... ரசிகர்களை கிறங்கடிக்கும் கிரண்...!...

ராஷ்மிகாவின் இடை அழகில் மயங்கிய ரசிகர்கள் யு-டியூப்பில் இந்த வீடியோவை பலமுறை பார்த்துள்ளதால் யு-டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதுக்கு முன்னாடி குஷி ஜோதிகா இடுப்பை விட க்யூட்  ராஷ்மிகாவின் இடுப்பு இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chinna Marumagal Serial: சின்ன மருமகள் சீரியலில் புதிய திருப்பம்! விஜய் டிவியின் சர்ப்ரைஸ் பிளான்!
Brigida Saga : பவி டீச்சரா இது? ஆளே மாறி கிளாமர் காட்டும் 'பிரிகிடாவா' போட்டோஸ்!