மீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 10, 2020, 10:14 AM IST

இடையழகை போல முன்னழகிற்கும் தற்போது மவுசு கூடிவிட்டதை உணர்ந்த ரம்யா பாண்டியன் மீண்டும் அதே மாதிரி ஒரு போட்டோ ஷூட்டில் இறங்கிவிட்டார். 


“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். 

Latest Videos

டி.வி. சேனல்கள் முதல் யூ-டியூப் சேனல்கள் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார். தான் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இருந்தாலும் கல்லூரி விழாக்கள், கடை திறப்பு விழா என அம்மணி ரொம்ப பிசியாக சுற்றிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க: காருக்குள் தோழிகளுடன் சேர்ந்து செம்ம ஆட்டம்... தல பாட்டுக்கு நடிகை பார்வதி போட்ட ஸ்டெப்பை நீங்களே பாருங்க...!

சோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுத்து போன இடையழகி, தற்போது மாடலிங்கில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

ரசிகர்களுக்கு அவ்வப்போது ஹாட் தரிசனம் கொடுத்து வரும் ரம்யா பாண்டியன், மீண்டும் தனது மொட்டை மாடி போட்டோ ஷூட்டிங்கிற்கு மாறினார். சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டையின் பட்டனை கழட்டிவிட்டு, முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ரம்யா பாண்டியனின் கிளிக்ஸ் தாறுமாறு வைரலானது. 

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

இடையழகை போல முன்னழகிற்கும் தற்போது மவுசு கூடிவிட்டதை உணர்ந்த ரம்யா பாண்டியன் மீண்டும் அதே மாதிரி ஒரு போட்டோ ஷூட்டில் இறங்கிவிட்டார். வீட்டின் பால்கனியில் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன் தனது சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் ரசிகர்களை குஷியாக்குவதற்காக ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்... 

click me!