சட்டை பட்டனை கழட்டி விட்டு... சென்சார் செய்யும் அளவிற்கு எல்லை மீறிய கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!

By manimegalai aFirst Published May 29, 2020, 7:09 PM IST
Highlights

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் படு பிஸியாக வலம் வரும்  நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான 'என்னமோ ஏதோ' திரைப்படம் வெற்றிப்படமாக அமையா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த  'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது.  
 

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் படு பிஸியாக வலம் வரும்  நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான 'என்னமோ ஏதோ' திரைப்படம் வெற்றிப்படமாக அமையா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த  'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது.  

மேலும் செய்திகள்: பள்ளி காலம் தான் அப்படி என்றால்... 18 வயசுக்கு மேல் இப்படி! முதல் முறையாக தன்னை பற்றி கூறி உருகிய ராஷ்மிகா!
 

பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது தமிழில் நடித்து வருகிறார்.

தமிழில் படங்களில் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த ரகுல், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, சென்சார் செய்யும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். 

மேலும் செய்திகள்: இந்த நடிகர் படத்தை மிஸ் பண்ணவே மாட்டோம்! சூர்யா - ஜோதிகாவை கவர்ந்த அந்த பிரபலம் யார் தெரியுமா?
 

தமிழ் ரசிகர்களை படத்தில் ஏமாற்றினாலும் சோசியல் மீடியாவில் குஷி படுத்திகிறார் ரகுல். குறிப்பாக தற்போது ஊடரங்கு நேரம் என்பதால் ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது எல்லை மீறிய கவர்ச்சியில் ரணகள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டைட் ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் ஒன்றை போட்டபடி புகைப்படம் வெளியிட்டுள்ள ரகுல் ப்ரீத் சிங், சட்டையில் உள்ள ஒரு பட்டனை போடாமலும், உள்ளாடை போடாமலும் கண் கூசும் அளவிற்கு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகை வருகிறது.

மேலும் செய்திகள்: கைக்குட்டையில் மேலாடை... ஷாலு ஷம்மு - மீரா மிதுனை மிஞ்சிய இளம் நடிகை! சோசியல் மீடியாவை சூடாக்கிய ஹாட் போட்டோஸ்
 

இந்த புகைப்படத்தை இவர் வெளியிட்ட சில மணி நேரத்தில், 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்த புகைப்படம் இதோ...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Colour is everything, black and white is more 😉

A post shared by Rakul Singh (@rakulpreet) on May 29, 2020 at 12:29am PDT

 

click me!