வெள்ளை பிகினியில் பளீச் போஸ்... ஒரே ஒரு போட்டோவில் இணையத்தையே தெறிக்கவிட்ட இலியானா...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 16, 2020, 3:38 PM IST
Highlights
ஒல்லி பெல்லி இடைக்கு பெயர் போன இலியானா, சற்றே அதிகரித்த தனது தொப்பையை மறைத்த படி படுசூடாக போஸ் கொடுத்திருக்கிறார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா. எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 



பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார். அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை. எப்படியாவது மீண்டும் ஹீரோயின் வாய்ப்பை எட்டி பிடித்துவிட வேண்டும் என்றும் முடிவெடுத்த இலியானா,  பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர். 



இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

கவர்ச்சி புகைப்படங்களில் இருந்து ஹாட் பிகினிக்கு மாறிய இலியானா, விதவிதமான பிகினியில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்டார். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ள இந்த சூழலில் இலியானா வெள்ளை நிற பிகினியில் ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
ஒல்லி பெல்லி இடைக்கு பெயர் போன இலியானா, சற்றே அதிகரித்த தனது தொப்பையை மறைத்த படி படுசூடாக போஸ் கொடுத்திருக்கிறார். இளவுகளை இம்சிக்கும் இலியானாவின் இந்த ஹாட் போட்டோவை, இதுவரை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 
click me!