
பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர் நடிப்பில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் படங்கள் எல்லாம் இன்றும் பலரின் பேவரட்.
திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்காததால், நடிப்பதை விட்டு பிஸினஸ், பேமிலி என்று செட்டில் ஆகிவிட்டார். தற்போது 41 வயதாகும் பூமிகா சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார்.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பூமிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் புடவை, சுடிதார் தவிர, பெரிதாக மார்டன் உடைகளில் கூட நடிக்காத பூமிகா, தனது ஹோம்லி லுக்கால் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: உரசி உராய்ந்து... கட்டித் தழுவி விரகதாபத்தை தூண்டும் ஷாலு ஷம்மு... ஏக்கப்பெருமூச்சு விட வைக்கும் வீடியோ...!
ஆனால் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பூமிகா, படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். திக்குமுக்காட வைக்கும் அந்த புகைப்படங்களை பார்த்து பூமிகா ரசிகர்கள் கிறங்கிப்போயுள்ளனர்.
இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!
அந்த கிறக்கம் குறைவதற்குள் அடுத்த அதிரடியை கட்டவிழ்ந்து விட்டுள்ளார் பூமிகா. உடலில் ஆடை ஏதுமின்றி போர்வை போன்ற ஒன்றை போர்த்திக் கொண்டு பூமிகா கொடுத்துள்ள டாப்லெஸ் போஸ் சோசியல் மீடியாவை பற்றி எரிய வைத்துள்ளது. செம்ம கிக்கான அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.