நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய தளபதி விஜய்..! ஃபிரெண்ட்ஷிப் டேவில் வைரலாகும் புகைப்படம்..!

Published : Aug 01, 2021, 01:13 PM IST
நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய தளபதி விஜய்..! ஃபிரெண்ட்ஷிப் டேவில் வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

தளபதி விஜய் ரசிகர்கள் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடந்த வருடம் தளபதி விஜய் அவரது கல்லூரி நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியபோது வெளியான புகைப்படத்தை ட்ரெண்ட் ஆக்கி ஃபிரெண்ட்ஷிப் தினத்தை சிறப்பித்து வருகிறார்கள்.  

தளபதி விஜய் ரசிகர்கள் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடந்த வருடம் தளபதி விஜய் அவரது கல்லூரி நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியபோது வெளியான புகைப்படத்தை ட்ரெண்ட் ஆக்கி ஃபிரெண்ட்ஷிப் தினத்தை சிறப்பித்து வருகிறார்கள்.

கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய்யின் ஒவ்வொரு அசைவையும், ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஃபாலோ செய்து வருகின்றனர். 'பாக்ஸ் ஆபிஸ் கிங்' என்பதை தாண்டி தற்போது ரசிகர்கள் இவரை பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் தளபதி 'சோசியல் மீடியாவுக்கும் கிங்' என்பதையும் அவ்வப்போது நிரூபித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... கிறுகிறுக்க வைத்த காஜல் அகர்வால்..! கொஞ்சம் ஓவராதான் போறாங்களோ..!


 

குறிப்பாக விஜய் படம் பற்றி எந்த ஒரு சின்ன தகவல் கசிந்தாலும் அதற்கென தனி ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து தளபதி ரசிகர்கள் ட்விட்டரை தாறுமாறாக தெறிக்க வைக்கிறார்கள் என்றால், அவரது புகைப்படம் வெளியே கசிந்தால் சொல்லவா வேண்டும்...? பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆகி அந்த புகைப்படம் ஏதேனும் ஒரு சாதனை செய்யும் வரை ஓய மாட்டார்கள்.

மேலும் செய்திகள்: அம்மன் வேஷம் போட்டு கொண்டு அசிங்கமாக பேசிய வனிதா..! கொந்தளித்த நடிகர் நகுல்..!
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'பீஸ்ட்' படத்தில் தளபதி நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் கோகுலம் ஸ்டுடியோவில் போடப்பட்ட செட்டில் நடந்தது. மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் விஜய் மற்றும் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'கோலமாவு கோகிலா' பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: மெல்லிய புடவையில் மிரளவைத்த சாக்‌ஷி அகர்வால்... கவர்ச்சி பதுமையாய் கதகதப்பைக் கூட்டும் போட்டோஸ்...!
 

இந்நிலையில் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தளபதி விஜய் தன்னுடைய நண்பர்களுடன் லாக் டவுன் நேரத்தில் வீடியோ காலில் கடந்த ஆண்டு பேசினார். இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக நிலையில், இன்று அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?