குப்பைக் கூழ் படிவுகளை இப்படி பயன்படுத்தினால் அதிக சத்துகள் நிறைந்த உரம் தயாரிக்கலாம்...

with these things we can make fertilisers
with these things we can make fertilisers


 

குப்பைக் கூழ் படிவுகளை பயன்படுத்தி கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கும் முறை..

** கோழிப் பண்ணையில் தரையின் மேற்புறம் 5-10 செ.மீ. உயரம் வரை உலர்ந்த நார்க்கழிவினை அடுக்குகளாக பரப்பி, இதன் மேல் பறவைகள் வளர்க்கப்பட்டு எச்சங்கள் சேகரிக்கப்படுகின்றன. 

** மூன்று மாதங்களுக்குப் பின் ஓரளவு சிதைவடைந்த நார்க்கழிவு, கோழி எச்சங்கள் மற்றும் இறகுகள் எரு கொட்டகைக்கு மாற்றப்படுகின்றது. 

** பின் நிழலின் கீழ் குவியலாக்கப்படுகின்றன. குவியலின் ஈரப்பதம் 40-50% வரை பராமரிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை இடைவிடாமல் கிளறிவிட வேண்டும். 

** 30 நாட்களுக்குள் நல்ல தரம் வாய்ந்த மக்கிய உரம் கிடைக்கும். 

** 120 நாட்களில் வைத்தால் மக்கிய உரம் தயார். 

இந்த மக்கிய உரத்தில் இருக்கும் சத்துகள்

தழைச்சத்த   :   2.13%

மணிச்சத்து   :   2.40%

சாம்பல்சத்து :   2.03%

கரிம - தழைச்சத்து விகிதம் :14.02

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios