உயிர்சக்தி வேளாண்மை செய்ய எது சரியான தருணம்? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...
உயிர்சக்தி வேளாண்மை :
உயிர்சக்தி வேளாண்மை என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகும்.
உயிர்சக்தி வேளாண்மை ஏற்ற தருணம்...
1.. கீழ்நோக்கு நாட்களில் செய்ய உகந்தவை...
விதைப்பு, நடவு, அறுவடை செய்தால்
நிலத்திற்கு உரம் இடுதல்
உரக்கலவை தயாரிக்க துவங்குதல்
கொம்பு சாண உரம் தெளித்தல்
கவாத்து,மரம் வெட்டுதல்,உழவு செய்தல் ,மரக்கன்று நடுதல்
2.. மேல்நோக்கு நாட்களில் செய்ய உகந்தவை...
ஒட்டு கட்டுதல்,பதியன் போடுதல்,திரவ உரம் தெளித்தல்
அறுவடை, சேமித்தல் ,பூமிக்கு மேல் விளையும் பயிர் விதைத்தல்