மூடாக்கு என்றால் என்ன? என்னென்ன வகைகள் இருக்கு? பயன்கள் என்ன? தெரிஞ்சுக்குங்க...

What is moodak and their uses
What is moodak and their uses


 

மூடாக்கு என்றால் என்ன?

கிடைக்கும் பொருளை கொண்டு மண்ணை 20 cm வரை மூடிவைப்பதற்கு பெயர் மூடாக்கு.

1.  தழை மூடாக்கு: 

இலை தழைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பது.

2. சருகு மூடாக்கு:

காய்ந்த சருகுகளை கொண்டு மண்ணை மூடி வைப்பது.

3. உயிர் மூடாக்கு:

நட்ட செடிக்கு அருகில் வேறொரு செடியை நட்டுவைப்பது (எ.கா: கற்றாழை,பூனைக்காளி,Etc..)

 4. கல் மூடாக்கு:

எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் வெறும் கல்லை கொண்டு மூடி மண்ணை வைப்பது!

மூடாக்கு செய்வதால் என்ன பயன்?

1. நீர் ஆவியாதலை குறைக்கும்,

2. களைச்செடிகள் வளர்வதை மட்டுபடுத்தும்,

3. மண்ணுயிர்களுக்கு கூடாரமாய் அமையும்,

4. கடையிசியில் அதுவே மக்கி உரமாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios