ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் எவற்றையெல்லாம் வளர்க்கலாம்? எவ்வளவு வளர்க்கலாம்?...

What can be cultivated in integrated farming system? How much can you raise?
What can be cultivated in integrated farming system? How much can you raise?


1.. ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் புறா வளர்ப்பு

புறாக்களின் எண்ணிக்கை       :    40 ஜோடிகள்

40 ஜோடிகளில் உருவாக்கப்படும் புறாக்குஞ்சுகளின்  எண்ணிக்கை      :    46 /  மாதம்

ஒரு மாத புறாக்குஞ்சுகளின் எடை      :    350 கிராம்

புறா இறைச்சியின் விலை         :    ரூ. 80 / கிலோ

வருவாய் /  மாதம்     :    ரூ. 1,288

வருவாய் /  வருடம்     :    ரூ. 15,456

2.. உண்ணக்கூடிய காளாண் உற்பத்தி

உற்பத்தி அளவு         :    2  கிலோ /  நாள்

வைக்கோல் /  பயிர் கழிவுகளின் அளவு       :    5  கிலோ /  நாள்

உற்பத்திக்கான விதைப்புட்டி       :    2

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் உற்பத்தி செலவு       :    ரூ. 20 / கிலோ

வர்த்தக முறையில் உற்பத்தி செலவு          :    ரூ. 28 / கிலோ

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வருவாய்     :    ரூ. .43,800 /வருடம்

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் 730 கிலோ உற்பத்திக்கு ஆகும் செலவு         :    ரூ. 14,600 /வருடம்

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்

நிகர வருமானம்      :    ரூ. 29,200/வருடம்

3.. பால் பண்ணை

இனப் பெருக்கம்    :    ஜெர்சி 5 (3+2)

மானாவாரித் தீவனம்     :    10கிலோ /நாள்/ கால்நடை

பசுந் தீவனம்     :    25 – 30 கிலோ /நாள்

நிலைப்பாடு    :    2.5கிலோ /நாள்/ கால்நடை

பால் உற்பத்தியின் சராசரி    :    9000 லிட்டர்/வருடம்

பால் உற்பத்தியின் செலவு    :    ரூ. 10/  லிட்டர்

பால் விற்பனை விலை     :    ரூ. 18/  லிட்டர்

மொத்த வருமானம்        :    ரூ. 1,62,000 /வருடம்

மொத்த செலவு    :    ரூ. 90,000/வருடம்

நிகர வருமானம்     :    ரூ. 72,000/வருடம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios