மண்புழு உரத்தில் அப்படி என்னென்ன சத்துகள்தான் இருக்கு? தெரிஞ்சுக்குங்க...
மண்புழு உரத்தில் உள்ள பயிர்ச்சத்துகளின் அளவுகள்
கரிமச்சத்து - 9.5 - 17.9 %
தழைச்சத்து - 0.5 - 1.5 %
மணிச்சத்து - 0.1 - 0.3 %
சாம்பல் சத்து - 0.15 - 0.56 %
சோடியம் - 0.06 - 0.30 %
கால்சியம் + மெக்னீசியம் - 22.67 - 47.60 mg/kg
தாமிரச்சத்து - 2.0 - 9.5 mg/kg
இரும்புச்சத்து - 2.0 - 9.3 mg/kg
துத்தநாகச்சத்து - 5.7 - 11.5 mg/kg
கந்தகச்சத்து - 128 - 548 mg/kg
மண்புழு உரம் பரிந்துறை செய்யப்படும் அளவு
தானியப் பயிர்கள் - 2 டன் / ஏக்கர்
பயறுவகைப் பயிர்கள் - 2 டன் / ஏக்கர்
எண்ணெய் வித்துப்பயிர்கள் - 3-5 டன் / ஏக்கர்
நறுமணப்பயிர்கள் - 4 டன் / ஏக்கர் அல்லது 3-10 கிலோ / செடிக்கு
காய்கறிப்பயிர்கள் - 4-6 டன் / ஏக்கர்
பழமரங்கள் - 2-3 கிலோ / மரம் ( 2 முறை / வருடம் )
அலங்காரச் செடிகள் - 4 டன் / ஏக்கர்
மலர்பயிர்கள் - 5 டன் / ஏக்கர்
தென்னை, வாழை - 5 கிலோ / மரம்.