இந்திய பூர்வீக மாடுகளின் வகைகள் மற்றும் அவை காணப்படும் மாநிலங்கள்...
இந்திய பூர்வீக மாடுகளின் வகைகள் மற்றும் அவை காணப்படும் மாநிலம்:
1) அமிர்த மகால், ஹல்லிகர், கிருஷ்ணா வாலி, மல்நாட் ஹிடா - கர்நாடகா
2) பச்சூர், கங்காத்திரி – பிகார்
3) பர்கூர், காங்கேயேம், உம்பளச்சேரி – தமிழ்நாடு
4) தாங்கி, தியோனி, கவொலாவோ, ஹில்லார், நிமாரி – மகாராஷ்டிரா
5) கீர், சிவப்பு காந்தாரி – குஜராத்
6) ஹரியானா – ஹரியானா
7) காங்ரெஜ், மால்வி, நகோரி, ரதி, தார்பார்க்கர் – ராஜஸ்தான்
8) கேன்கதா, கேரிகார்க், மேவாதி, பொன்வார் – உத்திரப்பிரதேசம்
9) ஓங்கோல், புங்கனூர் – ஆந்திரா
10) சிவப்பு சிந்தி, சாஹிவால் – பஞ்சாப்
11) சிறி – மேற்குவங்கம் , சிக்கிம்
12) வச்சூர் – கேரளா
12) தோ தோ – நாகாலாந்த்