Types of cages vary according to chicken There are so many varieties ..
கூண்டுகளில் அடைக்கப்படும் கோழிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூண்டுகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1.. ஒரு கோழி மட்டும் வளர்க்கப்படும் கூண்டு
2.. நிறைய கோழிகள் வளர்க்கப்படும் கூண்டு
3.. காலனி கூண்டுகள்
வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கீழ்க்காணுமாறு கூண்டுகளை வகைப்படுத்தலாம்.
1.. ஒரு அடுக்கு
2.. இரு அடுக்கு
3.. மூன்று அடுக்கு
4.. நான்கு அடுக்கு
5.. தட்டை அடுக்கு
கூண்டுகளின் வரிசை அமைப்புக்கேற்ப
1) படி போன்ற கூண்டு அமைப்பு
அ) எம் வடிவ கூண்டுகள்
ஆ) எல் வடிவக் கூண்டுகள்
2) பேட்டரி கூண்டுகள்
இவ்வாறு கோழிகளை வளர்க்க மட்டும் இத்தனை வகை கூண்டுகள் இருக்கின்றன.
