தென்னைக்கு தேவையான உரத்தை இப்படிகூட தயாரிக்கலாம்...

This can also be prepared for the coconut fertilizer.
This can also be prepared for the coconut fertilizer.


தென்னைக்கு தேவையான உரம்

காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உள்ளிட்ட இயற்கை பொருட்களை எடுக்க வேண்டும்.

இவற்றை பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும் இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது.

ஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரையி லான இயற்கை உரம் போதும்.

இயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios