Some ways to get high yield on rainfed crop
மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெற சில வழிகள்:
1.. மானாவாரியில் அதிக மகசூல் பெற கோடை உழவு செய்தல்.
2.. சரிவுக்குக் குறுக்கே கடைசி உழவு செய்தல்.
3.. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆழமாக உழவு செய்தல்.
4. .வறட்சியைத் தாங்கும் பயிர்வகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்தல்.
5.. விதையைக் கடினப்படுத்துதல்.
6.. வண்டல் மண், குளத்து மண், ஏரி மண், தொழுஉரம் போன்ற இயற்கை இடுபொருட்களை இடுதல்.
7.. ஒருங்கிணைந்த உர மேலாண்மையைக் கடைப்பிடித்தல்.
8.. ஊடுபயிர் சாகுபடி செய்தல்.
9.. காலத்தே களை எடுத்து பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்.
10.. ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல்.
