பருத்தி, கேழ்வரகு, பார்லி, குதிரைவாலி ஆகியவை அதிக அளவு உப்பைத் தாங்கி வளருபவை.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், மக்காச்சோளம், சூரியகாந்தி மற்றும் ஆமணக்கு ஆகியவை நடுத்தர அளவு உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்.
முள்ளங்கி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை குறைந்த அளவு உப்பை தாங்கி வளரக் கூடிய பயிர்கள்.
