தென்னை குரும்பை உதிர்தலுக்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்…

How to solve problems we face in coconut tree
How to solve problems we face in coconut tree


 

தென்னை குரும்பை உதிர்தலுக்கான காரணங்கள்

பாரம்பரிய குணம்: குறைபாடுள்ள மரங்களை அகற்றிவிட்டு நல்ல குணாதிசயமுள்ள கன்றுகளை நம்பிக்கையான நாற்றங்காலில் இருந்து வாங்கி நட வேண்டும்.

மண்ணின் கார அமிலத்தன்மை: 

PH தன்மைக்கு ஏற்றவாறு சுண்ணாம்பு சத்து அல்லது ஜிப்சம் அளவுகளை நிர்ணயித்து இடுதல் அவசியமாகும்.

நீர் மேலாண்மை: 

பாசன வசதியுள்ள தோப்புகளில் தென்னைக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் அவசியமாகும்.

மண்ணில் சத்து பற்றாக்குறை

மகரந்தச்சேர்க்கை குறைவு

பயிர் வினை ஊக்கிகளின் தேவை : 

பாளைகள் வெடித்து 1 மாதம் கழித்து 0.5ml NAA/1lit சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் தெளிக்க வேண்டும்.

பூச்சிகள், நோய்கள்

பயிர்பாதுகாப்பு மருந்துகளை அளவுடன் உபயோகிக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios