How to make a natural pest-resistant garlic solution

பூண்டு கரைசல் 

தேவையான பொருட்கள்

பூண்டு – 300 கிராம்,

மண் எண்ணை 150 மிலி.

செய்முறை

பூண்டை மண் எண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்

60 லிட்டர் நீரில் சேர்த்து ஒரு ஏகர் நிலத்தில் பயன் படுத்தலாம்

கட்டுபடுத்தப்படும் பூச்சிகள்:

பருத்தி காய் துளைப்பான், அசுவினி, படை புழு, நெல் செம்புள்ளி நோய், கொலராடோ வண்டுகள், பருத்தி சிவப்பு பூச்சி, அந்து பூச்சி வீடு ஈ, முட்டைகோஸ் புழு, ஜப்பானிய வேர் முடுச்சு புழு

மேசிக்கன் அவரை வண்டு, சிவப்பு சிலந்தி, கொசு, வெங்காய இளைப்பேன், பயிறு வண்டு, வேர் முடிச்சு புழு, வெள்ளை ஈ, கம்பி புழு, கரும்பு குருத்து புழு...