How many varieties are there in the palm tree?
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை 1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை,
18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை
இப்படி நம்மிடம் மொத்தம் 34 பனைகள் இருக்கின்றன. இதில், ஒவ்வொரு பனையும் தனித்தனி பயனைத் தருகின்றன. அந்தப் பயனுக்கு ஏற்றவாறே அதன் பெயரும் அமைந்துள்ளது என்பது அதன் தனிச்சிறப்பு.
