கோழிக் கொட்டகைகளில் எத்தனை விதங்கள் இருக்கிறது? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...

How many types are there in chicken sheds? Read this to read ...
How many types are there in chicken sheds? Read this to read ...


1.. கறிக்கோழிக் கொட்டகை

இக்கொட்டகையில் கறிக்கோழிகளை 6 வார வயது வரை வளர்க்கப் பயன்படுகிறது.

2.. இனப்பெருக்கக் கோழிக் கொட்டகை

இக்கொட்டகைகளில் பெட்டைக்கோழிகளும், சேவல்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்க்கப் பயன்படுகிறது.

3.. குஞ்சுக் கொட்டகை

இக்கொட்டகை முட்டைக் கோழிக்குஞ்சுகளின் 0 முதல் 8 வார வயது வரை பராமரிக்க உபயோகிக்கப்படுகிறது.

4.. வளரும் கோழிக் கொட்டகை

இக்கொட்டகை முட்டைக் கோழிகளின் 9-18 வார வயதில் பராமரிக்கப் பயன்படுகிறது.

5.. குஞ்சுக் கோழி மற்றும் வளரும் கோழிக்கொட்டகை 

இக்கொட்டகையில் கோழிகளை 0-18 வார வயதில் வளர்க்கப் பயன்படுகிறன்றது.

6.. முட்டைக்கோழிக் கொட்டகை

இக்கொட்டகை 18 வார வயதிலிருந்து 72 வார வயது வரை முட்டைக் கோழிகளை வளர்க்க பயன்படுகிறது.

7.. சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை

இக்கொட்டகைகளில் கோழிகள் வளர்வதற்கேற்றவாறு கொட்டகையின் சுற்றுப்புற சூழ்நிலை கட்டுப்படுத்தப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios