வாழை மரம் பயிரிடும் முறை....
- நன்றாக நிலத்தை ஓட்டி மரம் வளர ஏதுவான இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.
- 2 அடி ஆழம் குழி எடுக்க வேண்டும்.
- நமக்கு தேவையான இடைவெளி அளவை பொறுத்து அதற்கான இடைவெளி விட்டு குழிகளை எடுக்கலாம்.
- அதன்பின் வாழைக்கன்றை நட வேண்டும். பிறகு ஆறு கொத்தனம் போட வேண்டும். கிட்டத்தட்ட நூறு முறை தண்ணீர் கட்ட வேண்டும்.
- அதன்பிறகு வாழைப்பூ, கொலை வரும்.
- முடிந்தால் உரம், போடலாம் மற்றும் மருந்து அடிக்கலாம்.