கோழிப்பண்ணை கொட்டகைகளை எப்படியெல்லாம் அமைக்கலாம்?
கோழிகள் பல்வேறு முறைகளில் கொட்டகைகளை அமைத்து வளர்க்கலாம். ஆனால் பல்வேறு முறைகளில் கொட்டகைகள் அமைப்பதற்கு கீழ்க்கண்ட காரணிகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
1.. கிடைக்கும் நிலத்தின் அளவு
2.. நிலத்தின் விலை
3.. பண்ணை செயல்பாடுகளின் வகை
4.. தட்பவெப்பநிலை
5.. வேலையாட்கள் கிடைக்கும் நிலை
பொதுவாக கோழிகளுக்கு கொட்டகைகளை அமைப்பதற்கு கீழ்க்கண்ட மூன்று முறைகள் பின்பற்றப்படுகின்றன:
1.. திறந்த வெளி வீடமைப்பு
2.. பகுதியளவு தீவிர முறை வீடமைப்பு
3.. தீவிர முறை வளர்ப்பு
4.. ஆழ்கூள முறை
5.. சாய்வான தரை அமைப்பு
6.. சாய்வான தரையுடன் கூடிய ஆழ்கூள வீடமைப்பு
7.. கூண்டு முறை வளர்ப்பு