பெட்டை வான்கோழிகளை எப்படி செயற்கை முறையில் கருவூட்டல் செய்வது?

How artificial insemination can be done with bats?
How artificial insemination can be done with bats?


பெட்டை வான்கோழிகளை செயற்கை முறையில் கருவூட்டல் செய்யும் விதம்:

** வான்கோழிப்பண்ணையில் வான்கோழிகள் 8 லிருந்து 10 சதவிகித முட்டைஉற்பத்தி அளவை அடைந்தவுன் செயற்கை முறை கருவூட்டல் செய்யலாம்.

** பெட்டைகளை மூன்று வாரத்திற்கொரு முறை சேவல்களிடமிருந்து சேகரித்தவிந்தினைக் கொண்டு செயற்கை முறை கரூவூட்டல் செய்ய வேண்டும்.

** பன்னிரெண்டு வாரம் கழித்து வான்கோழி பெட்டைகளை 15 நாட்களுக்கொரு முறை செயற்கை முறை கருவூட்டல் செய்யலாம்.

** செயற்கை முறை கருவூட்டலை பொதுவாக மாலை ஐந்து  மணியளவில்செய்யவேண்டும்.

** 16 -ஆம் வாரங்களில், செயற்கை முறை கருவூட்டலின் மூலம் 80 லிருந்து 85சதவிகித முட்டைகள் கருவுற்றிருக்கவேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios