நாட்டுக் கோழிகளுக்கான தீவனமும், நோய்த் தடுப்பு முறைகளும் இதோ…

Here the food for the country chickens and disease prevention ...
Here the food for the country chickens and disease prevention ...


நாட்டுக் கோழிகளுக்கான தீவனம்

கோழிகளுக்கு உணவாக  பச்சை கீரைவகைகள், கோழி தீவனம், காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் வழங்க படுகிறது. பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால், காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நாட்டுக் கோழிகளுக்கான நோய் தடுப்பு

நாட்டுக் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால் இந்தக் கோழிகளை குறைந்த அளவே நோய்கள் தாக்குகின்றன.

பண்ணையில் ஒரு கோழியை நோய்க் கிருமி தாக்கினால் ஏறத்தாழ எல்லாக் கோழிகளும் இறக்கக் கூடும். எனவே, வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி போடுவது அவசியம்.

தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே   ஒரு கோழிக்கு நோய் வந்தாலும்  உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios