இந்திய வெள்ளாட்டு இனமான உஸ்மனாபாடியின் சிறப்புகள் இவைதான்…

details of osmanapadi
details of osmanapadi


** பெரும்பாலும் கருமை நிறத்திலும் அல்லது வெள்ளை, பழுப்பு நிறத்திலும் காணப்படும்

** நீண்ட அல்லது குட்டையான ரோமங்களைக் கொண்டது

** உயரமான மற்றும் பெரிதான உடல் மற்றும் கால்களைக் கொண்டது

** பிறந்த குட்டியின் எடை 2.4 கி.கி

** வருடத்திற்கு ஒரு முறை குட்டி ஈனும்

** முதல் குட்டி ஈனும் வயது 19-20 மாதங்கள்

** இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது

** தினசரி 3.5 கி.கி பாலும், ஒரு பால் கொடுக்கும் காலத்தில் 170-180 கி.கி பால் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios