கருமை நிறத்தில் இருப்பதால்தான் இந்த இன ஆட்டிற்கு வங்காள கருப்புனு பெயர்…

details of Bengal black
details of Bengal black


 

** வங்காள கருப்பு இன ஆடுகள் பொதுவாக கருமை நிறத்தில் காணப்படும்.

** மென்மையான, பளப்பளப்பான சிறிய ரோமங்களைக் கொண்டது

** சிறிய உடலமைப்பு, குட்டையான கால்கள், கிடா, பெட்டை இரண்டிலும் தாடி உண்டு

** கிடா 15 கி.கி எடையுடனும் பெட்டை 12 கி.கி எடையுடனும் இருக்கும்

** சிறந்த பொருளாதார பண்புகளைக் கொண்டது

** ஓவ்வொரு முறையும் 2,3 அல்லது 4 குட்டிகள் வரை ஈனும்

** வருடத்திற்கு இருமுறை குட்டிகள் ஈனும். சராசரி குட்டி ஈனும் திறன் 2.1

** முதல் குட்டி ஈனும் வயது 9-10 மாதங்கள்

** பால் கொடுக்கும் காலம் 90-120 நாட்கள், பாலின் அளவு 53 கி.கி

** இதன்  தோல் மிகுந்த தரம் உடையது. தரம் உயர்ந்த காலணிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios