comscore

Tamil News Live Updates: கொள்ளையடிப்பதை இலக்காக கொண்டது திமுக கூட்டணி.. பிரதமர் மோடி!

Breaking Tamil News Live Updates on 15 March 2024 tvk

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதே விருப்பம். நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பியிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியால் வளர்ச்சிக் திட்டங்களை முன்னெடுக்க முடியாது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதே இலக்காக கொண்டுள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

9:51 PM IST

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு: இபிஎஸ்சுக்கு எதிராக அமைய வாய்ப்பு?

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

9:13 PM IST

2023-24ஆம் நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை இல்லாத சாதானை!

2023-24-ம் நிதியாண்டில் சரக்கு வர்த்தகம், மொத்த வருவாய், இருப்புப் பாதை அமைத்தல் ஆகியவற்றில் இதுவரை இல்லாத சாதனையை இந்திய ரயில்வே பதிவு செய்துள்ளது

8:48 PM IST

மின்சார வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியாவை மேம்படுத்த மின்சார வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

8:15 PM IST

விடுபட்ட தேர்தல் பத்திரங்கள் விவரம்: ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி - இத்தனை கோடி ரூபாய் யாருக்கு சென்றது?

தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதை விட அதிகமான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வங்கி விற்பனை செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது

6:49 PM IST

விழுப்புரத்தில் மீண்டும் போட்டி: ரவிக்குமார் எம்.பி அறிவிப்பு!

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்

6:16 PM IST

கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் வாகன பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

5:53 PM IST

மக்களவைத் தேர்தல் 2024: மதுரை, திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

5:22 PM IST

Tamilnadu Rain: வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்.. மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் தெரியுமா?

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5:22 PM IST

அண்ணியை மடக்கிய கொழுந்தன்.. ரூட் மாறியதால் ரோட்டிலே வைத்து என்ன செய்தார் தெரியுமா?

தூத்துக்குடி அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர் அவரது மகளின் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5:14 PM IST

ரெய்டுகளுக்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள்!

மத்திய அரசின் கீழ் உள்ள விசாரணை அமைப்புகளின் ரெய்டுகளுக்கு பின்னர், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ள விவரம் வெளியாகியுள்ளது

4:30 PM IST

பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்

3:34 PM IST

தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:07 PM IST

தேர்தல் பத்திரங்கள்: ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய நிறுவனம் 3ஆவது பெரிய நன்கொடையாளர்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதியளித்த நன்கொடையாளர்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனம் 3ஆவது இடத்தில் உள்ளது

2:18 PM IST

12 நாள் டூர்.. இந்தியாவின் முக்கிய இடங்களை சுற்றி பார்க்கலாம்.. கம்மி விலை டூர் பேக்கேஜ்..

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் விலை குறைந்த சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2:01 PM IST

#BREAKING : தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் புதிதாக புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

12:57 PM IST

பிரதமரின் கவனத்தைப் பெற்ற சரத்குமார், ராதிகா சரத்குமார்!!

12:50 PM IST

மக்களவை தேர்தல் தேதி... நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் சில மாநில சட்டப்பேரவைளுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் நாளை மதியம் 3 மணிக்கு வெளியிட உள்ளது. 

12:41 PM IST

கொள்ளையடிப்பதை இலக்காக கொண்டது திமுக கூட்டணி.. பிரதமர் மோடி

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதே விருப்பம். நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பியிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியால் வளர்ச்சிக் திட்டங்களை முன்னெடுக்க முடியாது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதே இலக்காக கொண்டுள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

12:04 PM IST

கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு - நேரலை

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன் நேரலை இதோ

10:32 AM IST

பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.15,000 தள்ளுபடி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க அருமையான சான்ஸ் இது..

பஜாஜின் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.15,000 தள்ளுபடியுடன் தற்போது கிடைக்கிறது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

9:33 AM IST

செக் பவுன்ஸ் ஆச்சா.. காசோலையில் இந்த 5 தவறுகளை பண்ணிடாதீங்க.. இல்லைனா ஜெயிலுக்கு தான் போகணும்..

காசோலையை எடுக்கும்போது அல்லது கொடுக்கும்போது இந்த 5 தவறுகளை மட்டும் செய்யக்கூடாது என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் நீங்கள் அதிகளவு அபராதமோ அல்லது சிறைக்கு செல்லவோ நேரிடும்.

8:56 AM IST

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

பிப்ரவரி 2 ஆம் தேதி ஒரு பெண்ணும் அவரது 17 வயது மகளும் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்திக்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

8:36 AM IST

தங்கத்தை இறக்குமதி செய்தால் எவ்வளவு வரி கட்ட வேண்டும் தெரியுமா? வெளியான புதிய அறிவிப்பு..

தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி இறக்குமதி வரி மற்றும் செஸ் செலுத்த வேண்டியதில்லை என சிபிஐசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விதியை தெரிந்து கொள்வது அவசியம்.

8:00 AM IST

சினிமா பாணியில் கார் மீது வெடிகுண்டு வீச்சு.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன்!

மதுரையில் வெடிகுண்டு வீசி மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

7:59 AM IST

வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி.. அதிரடி நடவடிக்கை எடுத்த கட்சி தலைமை!

வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக இளைஞரணி நிர்வாகி அபிலாஷ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

9:51 PM IST:

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

9:13 PM IST:

2023-24-ம் நிதியாண்டில் சரக்கு வர்த்தகம், மொத்த வருவாய், இருப்புப் பாதை அமைத்தல் ஆகியவற்றில் இதுவரை இல்லாத சாதனையை இந்திய ரயில்வே பதிவு செய்துள்ளது

8:48 PM IST:

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியாவை மேம்படுத்த மின்சார வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

8:15 PM IST:

தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதை விட அதிகமான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வங்கி விற்பனை செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது

6:49 PM IST:

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்

6:16 PM IST:

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் வாகன பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

5:53 PM IST:

மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

5:22 PM IST:

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5:22 PM IST:

தூத்துக்குடி அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர் அவரது மகளின் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5:14 PM IST:

மத்திய அரசின் கீழ் உள்ள விசாரணை அமைப்புகளின் ரெய்டுகளுக்கு பின்னர், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ள விவரம் வெளியாகியுள்ளது

4:30 PM IST:

பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்

3:34 PM IST:

தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

3:07 PM IST:

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதியளித்த நன்கொடையாளர்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனம் 3ஆவது இடத்தில் உள்ளது

2:18 PM IST:

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் விலை குறைந்த சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2:01 PM IST:

தமிழ்நாட்டில் புதிதாக புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

12:50 PM IST:

மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் சில மாநில சட்டப்பேரவைளுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் நாளை மதியம் 3 மணிக்கு வெளியிட உள்ளது. 

12:41 PM IST:

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதே விருப்பம். நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பியிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியால் வளர்ச்சிக் திட்டங்களை முன்னெடுக்க முடியாது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதே இலக்காக கொண்டுள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

12:04 PM IST:

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன் நேரலை இதோ

10:32 AM IST:

பஜாஜின் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.15,000 தள்ளுபடியுடன் தற்போது கிடைக்கிறது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

9:33 AM IST:

காசோலையை எடுக்கும்போது அல்லது கொடுக்கும்போது இந்த 5 தவறுகளை மட்டும் செய்யக்கூடாது என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் நீங்கள் அதிகளவு அபராதமோ அல்லது சிறைக்கு செல்லவோ நேரிடும்.

8:56 AM IST:

பிப்ரவரி 2 ஆம் தேதி ஒரு பெண்ணும் அவரது 17 வயது மகளும் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்திக்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

8:36 AM IST:

தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி இறக்குமதி வரி மற்றும் செஸ் செலுத்த வேண்டியதில்லை என சிபிஐசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விதியை தெரிந்து கொள்வது அவசியம்.

8:00 AM IST:

மதுரையில் வெடிகுண்டு வீசி மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

7:59 AM IST: