Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Marathi
Facebook
Twitter
whatsapp
YT video
insta
தற்போதைய செய்தி
தமிழ்நாடு
சினிமா
ஆட்டோ
வர்த்தகம்
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
இந்தியா
Home
நிஃப்டி
நிஃப்டி
Explore the world of Nifty! நிஃப்டி பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள். Get insights, analysis, and updates on the Indian stock market's benchmark index.
All
299 NEWS
4 PHOTOS
1 VIDEO
2 WEBSTORIESS
306 Stories
Share market: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு - இதுதான் காரணம்
Jun 13 2025, 05:28 PM IST
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் மற்றும் உலக வர்த்தக நிலவரங்கள் காரணமாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 573 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 169 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தன.
ரூ.100க்குள் இத்தனை பங்குகளா?! வாங்கினால் வருமானம்!
Jun 11 2025, 09:09 AM IST
குறைந்த விலையில் பங்குகளை வாங்கி லாபம் ஈட்ட சந்தை நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். Network18, Suzlon Energy, Allcargo Gati, Filatex India, மற்றும் Autoline Industries போன்ற நிறுவனங்களின் பங்குகள் ரூ.100 க்குள் கிடைக்கின்றன.
Share market Today : இப்படித்தான் இருக்கும்! இந்த பங்குகளை வாங்கலாம்!
Jun 11 2025, 07:25 AM IST
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இந்திய CPI தரவுகள் வெளியீட்டை எதிர்நோக்கி, சந்தை நிபுணர்கள் சில பங்குகளில் முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர். லாபம் ஈட்ட நிதானமான முதலீடு அவசியம் என்கின்றனர்.
ரூ.100க்குள் லாபம் தரும் பங்குகள்! வாங்கினால் கட்டாய வருமானம்!
Jun 09 2025, 10:51 AM IST
குறைந்த விலை பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். IDFC First Bank, HFCL, Confidence Petroleum, Dhani Services, GMR Airports, மற்றும் NHPC போன்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
Share Market Today - கைநிறைய காசு பார்க்க இந்த பங்குகளை வாங்கலாம்!
Jun 09 2025, 08:11 AM IST
சந்தை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இன்றைய சந்தையில் லாபம் தரும் சில பங்குகளை இங்கே காணலாம். இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, சிஇஎஸ்சி போன்ற பங்குகளுக்கான வாங்கும் விலை, இலக்கு விலை மற்றும் ஸ்டாப் லாஸ் விலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பங்குச்சந்தை சூட்சுமம்: இந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி பாயுமா? படுக்குமா?
Jun 09 2025, 07:20 AM IST
இந்த வாரம் இந்திய பங்குச்சந்தையின் போக்கை பணவீக்க விகிதம், அமெரிக்க இறக்குமதி வரிகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச சந்தை நிகழ்வுகள் தீர்மானிக்கும். இந்த வாரம் CPI, IIP தரவுகள், IPOக்கள் சந்தையை மேலும் நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share Market Today (ஜூன் 6) - இன்று வாங்க பரிந்துரைக்கப்படும் ஐந்து பங்குகள்
Jun 06 2025, 08:47 AM IST
சர்வதேச சந்தை நிலவரம் இந்திய சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Nifty 50, 25,000 புள்ளிகளைத் தாண்டினால், 25,400 வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
லாபத்தை அள்ளுங்கள்: சந்தை ஏற்றத்தில் 5 பங்குகள் ₹100-க்குள்!
Jun 05 2025, 08:53 AM IST
சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதால் ஆசிய ஐரோப்பிய சந்தைகள் மூன்று நாட்கள் சரிவுக்கு பிறகு ஏற்றம் அடைந்தன. இதனால், சந்தை நிபுணர்கள் ₹100 க்குள் வாங்கக்கூடிய 5 பங்குகளை பரிந்துரை செய்கின்றனர்.
இந்தியாவின் GDP வளர்ச்சி 7.4%ஆக உயர்வு.! முழு விவரம் இதோ
May 30 2025, 08:10 PM IST
இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது வாரமும் வீழ்ச்சியடைந்தன. ஆட்டோ, உலோகம், தொழில்நுட்பப் பங்குகள் லாப நோக்கில் விற்பனையாகின. சென்செக்ஸ் 182 புள்ளிகள், நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்தன. நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக இருந்தது.
இந்திய பங்குச்சந்தை சரிவு: காரணம் என்ன?
May 22 2025, 02:46 PM IST
அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க கடன் மதிப்பீடு குறைப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திடீரென சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
< previous
1
2
3
4
5
6
7
8
9
10
...
28
29
30
next >
Top Stories