பணம் தரும் ஏலக்காய் வழிபாடு! தெரியுமா உங்களுக்கு.
மஹாலக்ஷ்மியின் அனுகிரஹம் பெற மிகச் சுலபமான ஏலக்காய் வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தும். எப்படி அந்த வழிபாட்டினை செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றையகாலகட்டத்தில்ஆண்கள்,பெண்கள்என்றுஅனவைரும்ஓடிஓடிஉழைப்பதுஅனைத்தும்நாலுகாசுசேர்க்கத்தான். ஓடிஓடிஉழைத்துசம்பாதிக்கப்படும்பணம்கடினமானகாரியமெனில்அதைவிடசம்பாதித்தபணத்தைசேர்க்கவும், சேர்த்துவைத்துள்ளபணத்தைநிலைக்கவைப்பதுதான்பெரிதும்கடினம்.
ஒருபுறம்பணம்வந்தாலும்மறுபக்கம்அதுநிலைக்காமல்அனாவசியமாகபல்வேறுவழிகளில்கரைந்துகொண்டேஇருக்கும். சிலருக்குதேவையற்றமருத்துவசெலவுகள்ஏற்படுதல்,சிலருக்குவாகனங்கள்பழுதடைதல், என்றுதீடீர்செலவுகள்ஏற்பட்டுக்கொண்டேஇருக்கும்.
இப்படிதொடர்ந்துஏற்பட்டால், அந்தவீட்டில்மஹாலக்ஷ்மியின்அனுகிரஹம்இல்லைஎன்பதைஉணர்த்தும். மஹாலக்ஷ்மியின்அனுகிரஹம்பெறமிகச்சுலபமானஏலக்காய்வழிபாடுசெய்தால் வாழ்வில்ஏற்றத்தைஏற்படுத்தும். எப்படிஅந்தவழிபாட்டினைசெய்வதுஎன்றுஇந்தபதிவில்பார்க்கலாம்.
இந்தவழிபாட்டினைதொடர்ந்துசெய்துவரசம்பாதித்தபணத்தைசந்தோசமாகசெலவுசெய்து, தேவைக்குசேமித்துவைத்துக்கொள்ளஉதவும். இந்தவழிபாட்டைவடமாநிலத்தவர்கள்இன்றும்பின்பற்றிவருகிறார்கள். மேலும்இதுமிகஒருசுலபமானவழிபாடுஆகும். பெரியஅளவில்செலவுகள்எதுவும்செய்யாமல்வெறும்இரண்டுஏலக்காய்களைக்கொண்டுஇந்தவழிபாட்டினைசெய்யலாம்.
இந்தவழிபாட்டினைஎந்தகிழமையிலும்எந்தநேரத்திலும்செய்யலாம்என்பதுகுறிப்பிடத்தக்கது. எனினும்குறிப்பாகவெள்ளிக்கிழமைகாலை 6 மணியளவில்செய்தல்மிகச்சிறப்பு. வீட்டில்உள்ளப்பெண்கள்அல்லதுகுழந்தைகளின்கைகளால்இந்தவழிபாடுசெய்யலாம்.
அதிகாலைஎழுந்துசுத்தமாகநீராடிவிட்டுபின்பூஜைஅறையில்உள்ளஸ்வாமிபடங்களுக்குமலர்களால்அலங்கரித்து , பின்விளக்கேற்றி ,தீபதூபங்கள்காட்டவேண்டும். 2 பச்சைஏலக்காய்களைஎடுத்துக்கொண்டுநிலைவாசற்படிக்குஅருகில்சென்றுநிலைவாசலின்இரண்டுபக்கங்களிமும் 2 தீபங்கள்ஏற்றிவைத்துவிடவேண்டும். பின்விளக்குகளின் அருகேஉட்கார்ந்து 2 ஏலக்காய்களைகையில்வைத்து, குலதெய்வம், மஹாலக்ஷ்மி, கிரகலட்சுமிஆகியோரை நினைத்துக்கொண்டுமனதில்பிரார்த்தனைசெய்யவேண்டும்.
அஷ்டலட்சுமிகளும்வீட்டிற்குள்வந்துஅருள்புரியவேண்டும்என்றுபிரார்த்தனைசெய்து கையில்உள்ளஏலக்காய்களைஅப்படியேகொண்டுவந்துபூஜைஅறையில்ஒருசிவப்புநிறத்துணியில்வைத்துமுடிச்சுபோட்டு, இதனைபணம்வைக்கும்பெட்டியில்வைத்துவிடவேண்டும்
அவ்வளவுதான். நிலைவாசலில்இருக்கும்தெய்வங்களைஇந்த 2 ஏழைக்காய்மூலமாகவசப்படுத்திநம்வீட்டின்பணப்பெட்டியில்வைத்துள்ளோம். இன்றளவும்வடமாநிலத்தவர்கள்பணம், நகைகளைவசியம்செய்யஏலக்காய்களைபயன்படுத்திவருகிறார்கள்என்பதுபலருக்கும்தெரிந்துருக்கும்.
குறிப்பிட்டுசொல்லவேண்டுமென்றால்அவர்கள்மகாலட்சுமிவசியபூஜைக்குசெய்யும்நிவேதனத்தில்ஏலக்காய்களைஅதிகமாகசேர்த்துசெய்வார்கள். நறுமணம்உள்ளதெய்வகடாட்சம்பெற்றஇந்தஏலக்காய்க்குநல்லசக்தியையும்மேலும்செல்வவளத்தைவசியம்செய்கின்றதன்மையும்அதிகமாககொண்டுள்ளது.
மிகஎளியபரிகாரமானஇந்த 2 ஏலக்காய்பரிகாரத்தைமஹாலக்ஷ்மியைமனதாரநினைத்துபிரார்த்தனைசெய்துபணப்பெட்டிஅல்லதுபணப்பையில்வைத்துஉங்கள்வாழ்வில்நடக்கும்ஏற்றத்தைஉணருங்கள். நீங்களும்முழுமனதாகநம்பிக்கையுடன்செய்துபலன்அடையுங்கள்