- Home
- Spiritual
- இந்த 5 பொருட்கள் வீட்டில் குறையத் தொடங்கினால், உங்களுக்கு தீராத பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்!
இந்த 5 பொருட்கள் வீட்டில் குறையத் தொடங்கினால், உங்களுக்கு தீராத பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்!
சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவு செய்கிறோம்,எப்படி சேமித்து வைக்கிறோம் என்பதையும் விட ,வீட்டில் இருக்கும் பணத்தை குறையாமல்,எப்போதும் நிறைவாக எப்படி வைத்துக் கொள்ளுவது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நம்முடையவீட்டில்பணக்கஷ்டம்வரக்கூடாதுஎன்றால்இந்த 5 விஷயங்களைநிறைவாகபார்த்துக்கொள்ளவேண்டும். அதாவதுஇந்தப்பொருட்கள்நம்வீட்டில்இல்லைஎன்றவார்த்தைவரவேக்கூடாது. இதைஎத்தனைபேர்நம்புவீர்கள்என்றுதெரியவில்லை . நம்பிக்கைஉள்ளவர்கள்இதனைபின்பற்றிபாருங்கள். சிலபேரின்வாழ்க்கையில்பின்சொல்லக்கூடியவிஷயங்களைஅனுபப்பூர்வமாகஉணர்ந்தவர்களும்இருப்பார்கள். சரிஇப்போதுஅதுஎன்னென்னபொருட்கள்என்பதைஇந்தபதிவில்தெரிந்துகொள்ளலாம்.
உப்பு:
முதலில்ஒருவரதுவீட்டில்எதிர்பாராமல்கூடஉப்புமுழுமையாக, சுத்தமாகதீர்ந்துபோகக்கூடாது. அப்படிநீங்கள்தெரியாமல்உப்புவாங்கமறந்துவிட்டால்,அதுஉங்களுக்குஏதோஒருபணப்பிரச்னையைகொண்டுவந்துசேர்க்கப்போகிறதுஎன்றுஅர்த்தம். வீட்டில்இருக்கும்பெண்கள்கவனமாகஒருஉப்புபாக்கெட்டைமுன்க்கூட்டியேவாங்கிவைத்துக்கொள்ளுதல்நல்லதாகும்.
மஞ்சள்,குங்குமம்:
நெற்றியில்வைத்து கொள்ளக்கூடியமஞ்சள்,குங்குமானது, ஒருபோதும்சுத்தமாககாலிஆகக்கூடாது. குறிப்பாகஉங்கள்வீட்டில்சுமங்கலிபெண்கள்வருகிறார்கள். அவர்களுக்குகுங்குமம்கொடுக்கசொல்லுகையில், வீட்டில்இருக்கும்பெண், குங்குமம்இல்லைஎன்றவார்த்தையைபயன்படுத்தவேகூடாது. இதுவும்உங்களுக்குகஷ்டம்தரக்கூடியஒருஅறிகுறி.ஆகையால் மஞ்சள்,குங்குமம் எப்போதும் காலி ஆவதற்கு முன்பே மற்றொன்றே வாங்கி வைத்துக் கொள்ளுதல் நன்றாகும்
அரிசி:
என்றைக்குமேஅரிசிநமதுவீட்டில்நிறைந்துகாணப்படவேண்டும். நாளைக்குஉலையில்போடஅரிசிஇல்லைஎன்றவார்த்தைவரவேகூடாது. உப்பு, மஞ்சள்,குங்குமம்,அரிசிஇந்த நான்குப்பொருட்களும்எப்போதும்நிறைந்தேஇருக்கவேண்டும்
பெண்களின்சந்தோஷம் :
பெண்களின்சந்தோஷம்குறைந்தால்கூடஅந்தவீட்டிற்குகஷ்டம்வரும். வீட்டில்இருக்கும்பெண்கள்எப்பொழுதும்சந்தோஷமாகஇருக்கவேண்டும். எந்தவீட்டில்ஒருபெண்கஷ்டபட்டுக்கொண்டுஇருக்கிறாளோஅந்தவீட்டில்என்னதான்காசு,பணம்,தங்கம்,வைரம்இருந்தாலும்அந்தவீட்டில்சந்தோஷம்இருக்காது. பணம்இருந்தாலும்பயன்இல்லாமல்இருக்கும். வீட்டில்இருக்கும்பெண்ணைநிறைவோடுபார்த்துக்கொண்டால்அந்தவீட்டில்சந்தோஷமும்செல்வக்கடாட்சமும்நிலையாகநிலைத்துநிற்கும்என்பதும்சாஸ்திரரீதியாகநமக்குசொல்லப்பட்டுள்ளகுறிப்பு.