MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • டெல்லி ஆர்ட் கேலரியில் ஜன சக்தி கண்காட்சி! மன் கீ பாத் உரைகளைக் ஓவியமாக்கிய கலைஞர்கள்!

டெல்லி ஆர்ட் கேலரியில் ஜன சக்தி கண்காட்சி! மன் கீ பாத் உரைகளைக் ஓவியமாக்கிய கலைஞர்கள்!

டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜன சக்தி கண்காட்சியை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

1 Min read
Author : SG Balan
Published : May 14 2023, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஜனசக்தி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களும் சிற்பங்களும் பிரதமரின் மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.

24

துப்புரவு, நீர் பாதுகாப்பு, விவசாயம், விண்வெளி, வடகிழக்கு மாநிலங்கள், பெண் சக்தி, யோகா, ஆயுர்வேதம் போன்ற பல கருப்பொருள்களில் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள் படைத்த ஓவியங்களும் சிற்பங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

34

நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் நடத்தும் இந்த ஜன சக்தி கண்காட்சிக்கு மனு மற்றும் மாதவி பரேக், அதுல் தோடியா, பரேஷ் மைதி, இரன்னா ஜி.ஆர், ஜெகநாத் பாண்டா உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்களித்துள்ளனர்.

44

பிரதமர் மோடியின் மன் கீ பாத் மாதாந்திர வானொலி உரையின் 100வது எபிசோடு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஒலிபரப்பானது. அதனை முன்னிட்டு மன் கீ பாத் உரை குறித்து கருத்தரங்குகள், கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
பிரதமர் மோடி
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி 1 வாரம், 10 நாள் காத்திருக்க வேண்டாம்.. வெறும் 3 நிமிடத்தில் கேஸ்.. வந்துவிட்டது LPG ATM..!
Recommended image2
பாகிஸ்தான் எல்லையில் அதிரடி: ட்ரோன்கள்- பீரங்கிகளுடன் முழங்க குவிந்த இந்திய ராணுவம்..!
Recommended image3
EV Car Fire Accident: சார்ஜ் போட்ட எலக்ட்ரிக் கார்.. பற்றி எரிந்த வீடு.. 7 பேர் உடல் கருகி பலி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved