Asianet News TamilAsianet News Tamil

today gold rate in chennai: ஆபரணத் தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு: சென்னையில் ஜூன் 17ம்தேதி நிலவரம் என்ன?

today gold rate in chennai: gold rate today: gold price rises straight 2nd day: ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்துள்ளது. சென்னையில்  இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சரணுக்கு 160 ரூபாயும் உயர்ந்துள்ளது.

today gold rate in chennai: gold rate today: gold price rises straight 2nd day: check gold price in chennai
Author
Chennai, First Published Jun 17, 2022, 10:50 AM IST

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்துள்ளது. சென்னையில்  இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சரணுக்கு 160 ரூபாயும் உயர்ந்துள்ளது.

today gold rate in chennai: gold rate today: gold price rises straight 2nd day: check gold price in chennai

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,755க்கும், சவரண் ரூ.38,040க்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.4,775 ஆகவும், சவரணுக்கு, ரூ. 160 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து200க்கும் விற்பனையாகிறது. 

today gold rate in chennai: gold rate today: gold price rises straight 2nd day: check gold price in chennai

தங்கத்தின் விலை கடந்த 5 தேதி முதல்  சவரண் ரூ.38 ஆயிரத்துக்கு குறையாமல் இருந்தநிலையில் கடந்த 14,15ம் தேதிகளில் மட்டுமே 37ஆயிரம் ரூபாயாகக் குறைந்தது. இன்று காலை முதல் மீண்டும் தங்கத்தின் விலை சரவண் ரூ.38ஆயிரத்தைத் தொட்டது. கச்சா எண்ணெய் விலை குறைவு, அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 75 புள்ளிகள் வரை உயர்த்தியது. இதைத் தொடரந்து முதலீட்டாளர்கள் கவனம் மீண்டும் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது. 

today gold rate in chennai: gold rate today: gold price rises straight 2nd day: check gold price in chennai

வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, கிராம் ரூ.67க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.67000க்கு விற்பனையாகிறது.கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்று வெள்ளிவிலை உயர்ந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios