Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today : அடேங்கப்பா தங்கம் விலை குறைஞ்சுடுச்சு.! நகைப்பிரியர்களுக்கு சூப்பர் செய்தி.!!

Today gold rate in tamilnadu : வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.  

Today gold and silver rate in tamilnadu
Author
Tamilnadu, First Published Apr 27, 2022, 10:33 AM IST

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.  

Today gold and silver rate in tamilnadu

இன்றைய தங்க விலை :

தங்கம் மற்றும் வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையே தொடர்கிறது. இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,879 ஆக குறைந்து உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 128 ரூபாய் குறைந்து 39,302 ஆக உள்ளது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70க்கும், ஒரு கிலோ வெள்ளி 70,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios