Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today : அலெர்ட் மக்களே ! இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்க விலை.. எவ்வளவு தெரியுமா ?

Gold Rate Today : ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், பெரும்பாலான பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டது போன்றே உலகம் முழுவதும் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது. 

Today gold and silver price in Chennai Tamilnadu
Author
Tamilnadu, First Published Apr 11, 2022, 10:34 AM IST

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.  இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தை வாங்குவதில் பெண்களின் ஆர்வம் என்றைக்கும் குறைந்ததில்லை. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன ? என்று பார்க்கலாம். 

Today gold and silver price in Chennai Tamilnadu

இன்றைய தங்க விலை :

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,925 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,919 ரூபாயாக இருந்தது.  அதேபோல, நேற்று 39,352  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 48 ரூபாய் அதிகரித்து 39,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Today gold and silver price in Chennai Tamilnadu

இன்றைய வெள்ளி விலை :

தங்கம் விலை இன்று அதிகரித்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்து உள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 71,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios