Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today : அச்சச்சோ.!!! ஜெட் வேகத்தில் விலையேறும் தங்கம்.. இன்றைய விலை எவ்வளவு தெரியுமா ?

Gold Rate Today : அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. 

Today gold and silver price in Chennai Tamilnadu
Author
Tamilnadu, First Published Mar 25, 2022, 11:16 AM IST

இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மாறி மாறி உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

Today gold and silver price in Chennai Tamilnadu

இன்றைய தங்க விலை :

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,854 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,831 ரூபாயாக இருந்தது. 

அதேபோல, நேற்று 38,648  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 184 ரூபாய் அதிகரித்து 38,832 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

Today gold and silver price in Chennai Tamilnadu

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.80 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 73,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios