Asianet News TamilAsianet News Tamil

GOLD RATE TODAY : சரியும் தங்கத்தின் விலை.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கம், தற்போது மேலும் விலை உயர்ந்து உள்ளது.

Today gold and silver price in chennai tamilnadu
Author
Tamilnadu, First Published Dec 25, 2021, 11:30 AM IST

ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் சில நாட்களாக குறைந்து வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Today gold and silver price in chennai tamilnadu

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,546 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,556 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,448  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் குறைந்து 36,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Today gold and silver price in chennai tamilnadu

சென்னையில் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி,  ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.20 ஆக இருக்கிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி  66,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios