Asianet News TamilAsianet News Tamil

buddha poornima: bank holiday today: 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா? எந்தெந்த மாநிலங்களில் இன்று விடுமுறை

buddha poornima: bank holiday today:மாதத்தில் 2-வது சனிக்கிழமை என்பதால் இந்த வாரத்தில் மட்டும் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள்விடுமுறை விடப்பட்டது. இன்று புத்தபூர்ணிமா என்பதால், வட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் தொடர்ந்து 3 நாட்கள் இயங்கவில்லை.

buddha poornima: bank holiday today : Is it a bank holiday on May 16? Check list of states where banks are closed
Author
Mumbai, First Published May 16, 2022, 11:08 AM IST

மாதத்தில் 2-வது சனிக்கிழமை என்பதால் இந்த வாரத்தில் மட்டும் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள்விடுமுறை விடப்பட்டது.

இன்று புத்தபூர்ணிமா என்பதால், வட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் தொடர்ந்து 3 நாட்கள் இயங்கவில்லை.

buddha poornima: bank holiday today : Is it a bank holiday on May 16? Check list of states where banks are closed

ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின்படி, புத்த பூர்ணிமா தினமான இன்று, பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். 

மே 16ம்தேதி(இன்று) புத்த பூர்ணிமா தினமான இன்று, திரிபுரா, பேலாபூர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப்,ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, புதுடெல்லி, மே.வங்கம், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், ஸ்ரீநகர் ஆகியவற்றில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன

ஏற்கெனமே மே 14ம்தேதி சனிக்கிழமை, மே 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் விடுமுறை, இன்று புத்த பூர்ணிமா என்பதால் 3 நாட்கள் தொடர்விடுமுறை வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளன.

buddha poornima: bank holiday today : Is it a bank holiday on May 16? Check list of states where banks are closed

ஆனால், தென் மாநிலங்களில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம்,கேரளா மாநிலங்களில் வங்கிகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios