வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறது. ஆனாலும் அங்கு முழுமையான இயல்பு நிலை திரும்பிய பாடில்லை. இதற்கு மத்தியில் வங்கதேச ராணுவ தளபதி, நாடு அபாயத்தில் உள்ளதாக எச்சரித்து இருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.