குஜராத் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் ஆண் சிங்கம் ஓன்று சாலையை கம்பீரமாக கடந்து சென்றது.இதனை கண்ட வாகன ஓட்டிகள் பதட்டத்துடன் வாகனங்களை நிறுத்தி சிங்கம் கடந்து செல்லு வரை காத்திருந்தனர்.சிங்கம் சாலையை கம்பீரமாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.