Thamizhachi Thangapandian vs Dharmendra Pradhan: கல்வி நிதி மறுப்பு; மக்களவையில் காரசார விவாதம் ஏற்பட்டது .NEP பின்பற்றாததால் மத்திய அரசு பழிவாங்குகிறது என்று தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார் அதற்கு மறுத்து பேசினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் . இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போர்களமான பாராளுமன்றம்