vuukle one pixel image

Delhi CM Rekha Gupta | டெல்லியில் ரோட்டில் திரியும் மாடுகள் - அதிரடி காட்டிய டெல்லி முதல்வர்!

Velmurugan s  | Published: Mar 26, 2025, 7:00 PM IST

டெல்லிஹைதர்பூர் மேம்பாலத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா convoy சென்று கொண்டிருந்தது. அப்போது தெருவில் சுற்றி கொண்டிருந்த கால்நடைகளுக்கு நடுவே சிக்கி கொண்டது . கரிலிந்து இறங்கிய முதல்வர் கால்நடைகளுக்கு சரியான தங்குமிடம் கண்டுபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.