Actor Vaibhav Ranam Trailer : பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ரணம் என்ற க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ட்ரைலர் இப்பொது வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் பிரபல நடிகர் வைபவ் அவர்களின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ளது ரணம். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க ஒரு க்ரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் இப்பொழுது வெளியாகி உள்ளது. 

இந்த திரைப்படத்தில் சிவா என்ற கதாபாத்திரத்தில் ஒரு Facial Reconstruction Artist ஆக நடித்துள்ளார் நடிகர் வைபவ். சென்னையில் நடக்கும் மர்மமான இறப்புகள் குறித்து விசாரணை செய்யும் போலீசாருக்கு உதவியாக களமிறங்குகிறார் வைபவ். இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வைபவ் நடித்திருக்கும் இந்த திரைப்படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

04:18இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் F 16 ஜெட் விமானத்தை பயன்படுத்த முடியாது ...ஏன் தெரியுமா ?
03:24பாகிஸ்தானின் போர் விமானங்களை வேட்டையாடும் இந்தியாவின் ஆகாஷ் மிஸல்: 3 விமானங்கள் வீழ்த்தப்பட்டன
02:59அன்று கோல்டா மெய்ர் செய்ததை.. இன்று மோடி செய்ய வேண்டும்! யார் இவர்.?
04:06போர் பத்தற்றதால் ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுவதும் மின்தடை !
04:14ஸ்ரீநகர் | ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய காட்சிகள் !
03:13"ஆபரேஷன் பன்யான் உல் மர்சூஸ்" தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்! மிகுந்த எச்சரிக்கையில் இந்திய நகரங்கள்
03:50Operation Sindoor | அமிர்தசரஸ் முக்லானி கோட் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ட்ரோன் சிதைந்த பாகங்கள்
03:5626 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை தோல்வியடைய செய்த இந்தியா!
03:23Breaking News : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
03:26Operation sindoor | ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் drone தாக்குதலை முறியடித்த இந்தியா! நேரடி காட்சிகள்
Read more