
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக உடல் மெலிந்ததை இப்படி கூடவா பயன்படுத்துவது-தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் குணா குகை சுற்றுலாத்தலம் . ஒரு அடி தவறிருந்தால் பல நூறு அடி பாறைகளில் சிக்கி இருக்கும் இளைஞர் .இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக தன்னுடைய உடல் மெலிந்ததை வைத்து கம்பிகளுக்கு நடுவே சென்று ரீல்ஸ் எடுத்த இளைஞரால் பரபரப்பு . தற்போது இந்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது .