
பேக்கரி நடத்தி வரும் ஜெகன் என்பவரது பேக்கரியில் வாங்கிய கேக் கெட்டுப் போய் பூசணம் பூத்து இருந்ததால் கேக் வாங்கிய பெண் ஆவேசமாக பேக்கரி உரிமையாளரிடம் கேள்வி கேட்பதும் பேக்கரி உரிமையாளர் மன்னிப்பு கேட்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது இது போன்று சிறு பிள்ளைகள் விரும்பி உண்ணும் உணவான பேக்கரி உணவுப் பொருட்களை பேக்கரிகளில் விற்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சுகாதாரக் கேடு ஏற்பாட்டு உயிர் சேதம் எதுவும் ஏற்படாத வண்ணம் உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது