
அவர் மக்கள் மீது ரொம்பக் கவலைப்பட்டார். அதனால்தான் இப்போது வீட்டில் இருக்கிறார். அவர் மக்கள் மீது உண்மையிலேயே கவலைப்பட்டிருந்தால், அவர் ஏன் வீட்டுக்குப் போகிறார்? (தேர்தலில் தோல்வியடைந்தார்). திமுகவை குறிவைத்து எல்லோரும் தாக்குகிறார்கள். அவர்களுக்கு இதை விட்டால் பேசுவதற்கு வேறு வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்." என்று திருநெல்வேலியில் அமைச்சர் கே.என். நேரு கேள்வி.