Jan 7, 2025, 9:03 PM IST
சீனாவில் உருவாகியுள்ள HMPV வைரஸ் தற்போது இந்தியாவில் சத்தமில்லாமல் நுழைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவில் 2, தமிழ்நாட்டில் 2, நாக்பூர் 2, குஜராத்தில் 1 என நாடு முழுவதும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் HMPV வைரஸ் காட்டும் அறிகுறிகள் குறித்தும், பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் மருத்துவர் Dr. Vinodini, Senior consultant- Neuberg Diagnostics அவர்கள் நமது ஏசியா நெட்டிற்கு விளக்கமளித்துள்ளார்.